tag:blogger.com,1999:blog-86355335143190032852024-03-13T17:27:18.829-07:00ILANTHENDRALILANTHENDRALhttp://www.blogger.com/profile/18425504714170240469noreply@blogger.comBlogger64125tag:blogger.com,1999:blog-8635533514319003285.post-6204240968304755152010-07-19T03:02:00.001-07:002010-07-21T05:28:59.263-07:00ஜனனித்தது உன்னால்
ஒவ்வொரு வார்த்தையும்
ஜனனித்தது உன்னால்
மொழியாகும்போழுது
உன்னோடு பேசாத
ஒவ்வொரு வார்த்தையும்
கருவறை குழந்தையாகவே
என்னுள் வளர்கின்றது
பாறையின்மேல் பெய்துசெல்லும்
மழைத்துளிபோல பயனற்று
மடிகின்றேன், பசுமையில்லாமல்
உயிர்க்குளிகூட வற்றிப்போனது
உன்பார்வை, உன்வார்த்தை,
உன்வருகை, உதயமில்லாதபோது
பிரபுமுருகன்............
ILANTHENDRALhttp://www.blogger.com/profile/18425504714170240469noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8635533514319003285.post-28073241494394503472010-07-19T03:01:00.001-07:002010-07-21T05:31:11.700-07:00உதிராதவரை
உன் வார்த்தைகள்
உதிராதவரை என்னுள் -
இலையுதிர்காலம்தான்
பிரபுமுருகன்........
ILANTHENDRALhttp://www.blogger.com/profile/18425504714170240469noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8635533514319003285.post-66188441776686515832010-07-14T23:45:00.000-07:002010-07-21T05:34:34.459-07:00அவள் உருவம்
எப்பொழுதும்
சிரித்துக்கொண்டே
இருப்பவள் அவள்.......
பைத்தியம் போல
என் மனசு........
பிரபுமுருகன்........ILANTHENDRALhttp://www.blogger.com/profile/18425504714170240469noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8635533514319003285.post-81157130460185602142010-07-14T23:44:00.000-07:002010-07-21T05:36:34.300-07:00கண்ணாடி பிம்பம்
உன்னை உன்னால்
காணமுடியாது என்னுள்
உன்னை கண்டுகொள்
நீ சிரிப்பதை, உன் அழகை,
உன் அழுகையை,
நீ பார்த்ததில்லை என்னுள்
காட்டுகிறேன்
உன்னை என்னுள்
வைக்கதெரிந்தவன்
என்னுயிரை உன்கையில்
வைத்துவிட்டேன்
உன்கை தவறவிடாதே!
உடைந்துபோகும் என் உயிர்,
உடைந்தாலும் உயிர்காட்டும்
என்செல்கலேல்லாம்
உணதுபிம்பமாய்
பிரபுமுருகன்.............ILANTHENDRALhttp://www.blogger.com/profile/18425504714170240469noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8635533514319003285.post-14444065721823014482010-07-14T23:43:00.000-07:002010-07-21T05:38:16.009-07:00பலாத்காரம்
பூக்கள் விரும்பாமலே
தேன் குடிதுச்செல்லும் -
கருவண்டுகள்
பிரபுமுருகன்........ILANTHENDRALhttp://www.blogger.com/profile/18425504714170240469noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8635533514319003285.post-56063334427189477782010-07-09T02:01:00.001-07:002010-07-25T01:30:38.652-07:00ஆநிரை கூட்டம் கூட அழகுதான்பெண் அழகானவளா
ஏன் புகழ்கின்றது
ஆண்மை பெண்ணவளை
கவிதைகள் பொய்களை
விதைக்கின்றது
உண்மையை
அருவடைசெயகிறது
ஆம்
பெண்மை இயற்கையோடு
ஒப்பீடு தான், கவிதை அழகு
என்று தெரிந்தவன் கவிஞன்
பெண் அழகல்ல தனித்து
இலையுதிர் காலம் கூட
மரநிழல் அழகுதான்
மாலை நேரத்து மஞ்சள்
வெயில் அழகுதான்
அலை அலையாய் கரை
தழுவிடும் கடல் அழகுதான்
உச்சி மலையில் ஒழுகிடும்
அருவி அழகுதான்
நெளிந்து வளைந்து ஓடிடும்
நதிநீர் அழகுதான்
கண்ணுக்குள் சிக்காத
தென்றல் அழகுதான்
கார்முகில் கலைத்திடும்
கதிர் ஒளி அழகுதான்
மார்கழி பொழிந்திடும்
பனித்துளி அழகுதான்
கார்த்திகை தூறிடும்
மழைச்சாரலும் அழகுதான்
பச்சை வயல்வெளி
வரப்புகள் அழகுதான்
இயற்க்கை அழகுதான்
அதற்க்கு இணையில்லை
ஒன்றும்தான்
பெண்ணை, இயற்கையோடு
ஒப்பிடாதே
ஆண்மையே! அறிவிழந்து
புகழாதே
போர்த்திடும் ஆடையும்
பூசிடும் முகச்சாயமும்
இல்லையெனில்
ஆநிரை கூட்டம் கூட
அழகுதான்
ILANTHENDRALhttp://www.blogger.com/profile/18425504714170240469noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8635533514319003285.post-43642789649141759782010-07-09T01:59:00.001-07:002010-07-25T01:32:29.305-07:00நட்புக்குள் நாம்
பாலினம் மாற்றிக்கொண்டோம்
வார்த்தைகளில்
டேய் என்றேன் உன்னை
டீ என்றாய் என்னை
பெற்றோர் இட்ட பெயர்
ஓன்று
தோழி வைக்கின்றாய்
தினம் ஓன்று
மாடு ஆடு, கோழி குருவி,
பாம்பு பல்லி,
இத்தனை அழகாய் பெயர்கள்
சூட்டுவதில் நிகரிலார்
பேசிய வார்த்தைகளை
பேசிக்கொண்டே இருக்கிறோம்
பேசாத நிமிடங்களில்
நலம் விசாரிக்கின்றோம்
என் வீடு வாசல் தோட்டம்வரை
நலம் விசாரித்தவள்
ஒருவரிச் செய்தியைக்கூட
உள்ளம் தாங்காதவள்
உடன் அனுப்பிவைப்பால்
பிடிக்கவில்லையா என்று
பிடித்த உணவு முதல்
பிடிக்காத உறவுக்காரர்வரை
சொல்லிவிட்டோம்
கவிதை எழுதச்சொல்லி
மகிழ்கின்றாய் உனக்காய்
கவிதை எழுத உயிர்வரை
யோசித்துவிட்டேன்
உன்வார்த்தைகள் போலவே
உன்விருப்பங்களும்
ஐஸ்கிரீம் சாக்லெட்டாய்
இனிக்கின்றது
அன்பு பாராட்டுவதில்
அன்னையை மிஞ்சிவிட்டாய்
அறிவு ஒழுக்கம் புகட்டுவதில்
தந்தையை மிஞ்சிவிட்டாய்
நீ என் தோழியாய்
தோழனாய் நிழலாய்
நினைவாய்
ஓடிக்கொண்டிருக்கின்றாய்
என்னுள்
பிரபுமுருகன்..................ILANTHENDRALhttp://www.blogger.com/profile/18425504714170240469noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8635533514319003285.post-66792463377339239402010-07-09T01:58:00.001-07:002010-07-25T01:33:25.651-07:00ஒரு கவிதை எழுத உயிர் வடிப்பேன்
பாலைவன நடைபாதையில்
பயணக் களைபபாற்றும்
பசுமை நிழல் நீ
என் தனிமை இருள் போக்கி
உள்ள மகிழ் விளக்கேற்றி
புத்துலகம் காட்டியவள் நீ
என் உறவுகள் தனித்திருக்க
உயிர்வரை வெறுத்து நிற்க
நட்புறவாய் நகம்சதை நீ
நீலக் கடலுக்குள் தத்தளிக்கும்
என் மனதை கட்டுமரமாய்
வந்தெனை கரைசெர்தவள் நீ
ரோஜா இலை மறைவில்
முள்ளாய் அமர்ந்து
உயிர்காப்பவள் நீ
நீ அத்திப்பூ என்பதா இல்லை
அரளிப்பூ என்பதா இல்லை
குறிஞ்சிப்பூ என்பதா
இல்லை இல்லை
நட்பு நட்பு என்று என்றென்றும்
பூத்து குளுங்கவேண்டும்
உனக்காய் ஒரு கவிதை
எழுத உயிர்வடித்து
உயிர்வாழ்வேன் எழுத்துக்களாய்
பிரபுமுருகன்........ILANTHENDRALhttp://www.blogger.com/profile/18425504714170240469noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8635533514319003285.post-30617704060240390792010-07-09T01:40:00.000-07:002010-07-25T01:34:25.463-07:00மழைவரும் நேரம்
உள்ளம் மகிழ்ந்திடும்
உயிர்சுகம் தந்திடும்
தென்றல் ஏந்திவரும்
மண்வாசம்
இலைதழை ஆடிடும்
இடம்பொருள் தேடிடும்
உயிர்வகை ஆயிரம்
கார்முகில் இறக்கம் கான
கனரிடும் கர்ப்பிணி போல
கதறிடும் இடிமின்னலாய்
அவசரமாய் அக்கறைகொண்டு
தரிசனமாய் கூரையில் நின்று
போர்த்துகிறான் வைகூலங்கள்
கொண்டு
ஒருதுளி மழைத்துளி
உடைத்தெழும் உயிர்த்துளி
வான் நோக்கும் உழவன்
விதைத்து வந்த விதைகளை
நம்பி
முத்துப்போல ஒரு துளி
மழைத்துளி சிதறி விழும்
நிலமகளின் உயிர்த்துளி
பிரபுமுருகன்.............ILANTHENDRALhttp://www.blogger.com/profile/18425504714170240469noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8635533514319003285.post-50598565692439813522010-07-09T01:38:00.002-07:002010-07-25T01:36:50.670-07:00பாசமான மீசைக்காரன்
முறுக்கு மீசைமேல்
முகம் பதிக்கும்
என் உயிரே! சிணுங்கி
முகம் சுளிக்கும் கணம்
தாளாது உனக்காய் வழித்து
வழக்கொளிந்தேன்
நீ என் வாழ்க்கையடி கண்ணே!
பிரபுமுருகன்.....ILANTHENDRALhttp://www.blogger.com/profile/18425504714170240469noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8635533514319003285.post-2828761314726820922010-07-09T01:38:00.001-07:002010-07-25T01:37:58.440-07:00எனக்குள் விளைந்தவை
வெண்மேகம் கருத்தால் தான்
விளை நிலம் பசுமையாகும்
உடம்பு பெருத்து ஆவதென்ன
உழைக்க மனம் வருந்தும்போது
உடனிருந்து பயனில்லை தோழன்
தோள்கொடுக்க மறந்தபோதுILANTHENDRALhttp://www.blogger.com/profile/18425504714170240469noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8635533514319003285.post-47384967958053242762010-06-28T00:04:00.000-07:002010-06-29T03:18:02.338-07:00நாவடக்கம்எலும்பில்லாத நாக்கு 
எதையும் சொல்லும் 
எப்படியும் சொல்லும் 
உண்மை சொல்லிப்பார் 
உன் உள்ளம் மகிழும் 
போய் கூரும்முன்னே 
நாவே உலரும் 
வார்த்தைகளின் உருவங்களாய் 
நாவின் நளினம் 
சுவைகளின் நிறங்களாய் 
நாவின் பயணம் 
நாவு நீலக் கூடாதென்பதே 
அடக்கமாய் உள்ளமர்வு 
நாவு அடக்கம் பெற்றால் 
நல்லொழுக்கம் உயர்வு பெரும் 
நல்லொழுக்கமே நற்ப்பெயரை 
விதைக்கும் 
வள்ளுவன் பாடிவைத்த வைர 
வரிகளாய் 
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் 
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. ILANTHENDRALhttp://www.blogger.com/profile/18425504714170240469noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8635533514319003285.post-2798621090019717812010-06-25T03:35:00.000-07:002010-06-25T03:59:47.438-07:00போர்க்களம்<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 236px;" src="http://1.bp.blogspot.com/_5VBK_UwOsPc/TCSME7TPzCI/AAAAAAAAAJ8/VXUl2Ii4ds0/s320/ist2_3071817_heartbroken_teddy_bear.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5486664262309891106" />
போர்க்களம்
என்னவளின் இதழால் மலரினுள் 
பாதஅடியினால் மண்துகள்களுக்குள் 
கூந்தளினால் பட்டுபூச்சிகளுகுள் 
அவள்வாசனையால் பூக்களுக்குள்
இடைஅழகால் அன்னபறவைகுள்
உடல்நிறதினால் செர்ரிபழத்தினுள்
பார்வைகளால் என்கண்களுக்குள் 
என்னவளினால் இதயத்தினுள் மூண்டது 
=====>> போர்ILANTHENDRALhttp://www.blogger.com/profile/18425504714170240469noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8635533514319003285.post-82091289549288188792010-06-21T04:32:00.000-07:002010-06-21T04:45:30.705-07:00ஹைகூ கவிதை<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 113px; height: 150px;" src="http://2.bp.blogspot.com/_5VBK_UwOsPc/TB9QgCPIGpI/AAAAAAAAAI0/aaRsGUOlu3A/s320/CAL5C5R4.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5485191382446906002" />
தன் உணவிற்காக (சுயநலம்)
 பாவம் கர்ப்பிணி கழுத்தில் கூட கவட்டை 
குழை தள்ளிய வாழை மரம்
நாங்கள் தொட்டாலும் சுருங்குகிறாய் 
காற்று பட்டாலும் சுருங்குகிறாய்
நாங்கள் என்ன தீண்டதகாதவர்களா ? 
தொட்டாசுருங்கி செடிILANTHENDRALhttp://www.blogger.com/profile/18425504714170240469noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8635533514319003285.post-78030594049471788392010-06-18T04:26:00.000-07:002010-06-18T04:37:38.912-07:00மனைவி<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_5VBK_UwOsPc/TBtabRF-B_I/AAAAAAAAAH8/9nUvr7CcD3M/s320/93862181.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5484076395745118194" />
பரந்துவிரிந்த உலகத்தில் உள்ள 
சூரியன் நிலவுபோல வாழும் 
மன சிந்தனையில் உள்ள 
பசுமையான நினைவில் வாழும்
நேசத்திற்கு முகவரியாய் உள்ள 
பாசத்திற்கு உரியவளாய் வாழும்
கண் கருவிழிகளில் உள்ள 
விழித்திரையின் ஒளியாய் வாழும் 
உன்னதமலர் தான் என் ----- மனைவி ILANTHENDRALhttp://www.blogger.com/profile/18425504714170240469noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8635533514319003285.post-26861590133637994912010-06-11T00:00:00.000-07:002010-06-11T00:19:51.927-07:00அதிசய மலர்<img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_5VBK_UwOsPc/TBHjbMlpWRI/AAAAAAAAAFE/WEOuSzcXMIw/s320/504206567_9d86752fe9.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5481412277861701906" />
ரோஜாவின்
இரண்டு இதழ்
புன்னகையில் மலர்ந்து 
வார்த்தைகளில் 
மனம்வீசுகிறாள். 
பிரபுமுருகன்........ILANTHENDRALhttp://www.blogger.com/profile/18425504714170240469noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8635533514319003285.post-88603103923151577262010-06-10T23:58:00.001-07:002010-06-11T00:46:27.346-07:00மாண்புமிகு மனிதன்<img style="cursor:pointer; cursor:hand;width: 188px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_5VBK_UwOsPc/TBHpyM82YrI/AAAAAAAAAF8/zOMsXBz49Ms/s320/Muneeswarar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5481419270165783218" />
உருவமில்லாமல் உறங்கியது 
கல்லுக்குள் தெய்வம்,
உளி கொண்டு உறக்கம் 
கலைத்து, விழி கொண்டு
வீரம் புகட்டி, பெயர்கொண்டு 
பெருமை தந்து, நிலையென்று 
நிறுத்திவைத்தான்,
காவல்தெய்வமாய்.
பிரபுமுருகன்.........ILANTHENDRALhttp://www.blogger.com/profile/18425504714170240469noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8635533514319003285.post-3984058853375821362010-06-10T23:55:00.000-07:002010-06-11T00:28:29.128-07:00வழியெங்கும் விழி சிந்தி<img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 282px;" src="http://3.bp.blogspot.com/_5VBK_UwOsPc/TBHlJgnpeJI/AAAAAAAAAFM/mrWiNHwnzE8/s320/co%2520smile.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5481414173024417938" />
சின்ன சின்ன நீர்த் திவலையை 
பூவிதழ் சிந்தும் பனித்துளியை 
பருகிக் களிக்கும் கதிரவன் விழி-போல 
பெண்ணே! உன் இதழ் சிந்தும் 
புன்னகை பருக வழியெங்கும் விழி 
வைத்து நிற்கிறேன்.
பிரபுமுருகன்.............ILANTHENDRALhttp://www.blogger.com/profile/18425504714170240469noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8635533514319003285.post-40158755223432105602010-06-10T23:54:00.000-07:002010-06-11T00:37:48.415-07:00உன்னை தேடி தேடி<img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 255px;" src="http://3.bp.blogspot.com/_5VBK_UwOsPc/TBHni8ok4UI/AAAAAAAAAFc/TWBbXVgaz1Y/s320/heart_wings.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5481416809064489282" />
இரவும் பகலும் 
உனை தேடி தேடி 
என் இதய ஓட்டம் 
நின்றதடிப் பெண்ணே!
பிரபுமுருகன்......ILANTHENDRALhttp://www.blogger.com/profile/18425504714170240469noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8635533514319003285.post-25319102648879305842010-06-10T23:53:00.000-07:002010-06-11T01:35:04.116-07:00எச்சப்படுதுவது யார்<img style="cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_5VBK_UwOsPc/TBH1IRp91HI/AAAAAAAAAGM/6PsoVVVid5Y/s320/Statue_of_Kamarajar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5481431744013784178" />
சிலைமீது எச்சமிடும் 
பறவைக்கு தெரிவதில்லை 
தேசப்பற்று தலைவரென்று
சாதியின் பெயரைச்சொல்லி 
எச்சில் படுத்தும் மனிதர்க்கூட்டம் 
தெரிந்தே தேசம் போற்றும் 
தலைவரென்று 
பிரபுமுருகன்........ILANTHENDRALhttp://www.blogger.com/profile/18425504714170240469noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8635533514319003285.post-81565298877060097882010-06-10T23:52:00.001-07:002010-06-11T00:43:46.814-07:00குடிமகனே குடியாதே<img style="cursor:pointer; cursor:hand;width: 258px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_5VBK_UwOsPc/TBHo9il8i9I/AAAAAAAAAF0/uDy0wCLqtp4/s320/smoking_drinking_alzheimers.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5481418365442231250" />
குடி தினம் தண்ணீரை குடி 
தூய்மையாகும் சிறுநீரக பணி
வியர்வைத்துளிகளை சிந்தி 
குடிக்கின்றாய் கொஞ்சம் சிந்தி 
மது குடித்தால் உடல் கெடும் 
தினம் குடித்தால் உயிர் விடும்
மதுவில் இருப்பது எரிசாராயம்
குடல் எரிப்பதே அதன் தோராயம்
அன்புக்காய் கற்றுக்கொண்டால் 
அடிமையாய் சிக்கிக்கொல்வாய் 
தள்ளாடி தள்ளாடி தடுமாறி நீ வீடுவர 
உள்ளக்காயங்கலோடு உன்மனைவி
மது அருந்திச் செல்லும் குவளையை 
மகன் கழுவிச்சுவைதிடும் திவலைகள் 
நீ குடிமகன் என்பதால் குடிக்கின்றாயோ
குடியானவள் குடித்தால் பெண்ணாகுமோ
எதை மறக்க நீ குடிக்கின்றாய் மது, மாது 
உன்னை நினைந்தே கண்ணீர் வடிக்கின்றாள்
வீதியில் விழுந்துகிடப்பது நீ மட்டுமில்லை 
உன்குடும்பத்தொடு தலைநிமிர முடியாமல்
பிரபுமுருகன்............ILANTHENDRALhttp://www.blogger.com/profile/18425504714170240469noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8635533514319003285.post-49530159376196069442010-06-10T23:50:00.000-07:002010-06-11T00:48:03.874-07:00கோபம்<img style="cursor:pointer; cursor:hand;width: 297px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_5VBK_UwOsPc/TBHqJ9BWtsI/AAAAAAAAAGE/i8QDY8sCzaM/s320/angry_baby_head.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5481419678206572226" />
உனது எனது 
கண்களை மட்டும் 
மறைக்கவில்லை
நம் கால்களையும் 
வாரிக்கொண்டது
உனக்காய் எனக்காய் 
எல்லாம் கொடுக்க 
நினைத்த மனசு ஏனோ
விட்டுக்கொடுக்க 
மறந்தது 
எங்கிருந்தது கோபம்
உன்னோடு சிரிக்க 
உன்னோடு பழக 
உன்னோடு வாழ 
நினைக்கும்பொழுது 
கோபம் எனக்காய் கொடுத்தது 
உன்பிரிவையும் - வெறுமை 
நினைப்பையும்
கோபத்தால் 
தினம் வதைபடும் மனம் 
பிரபுமுருகன்................ILANTHENDRALhttp://www.blogger.com/profile/18425504714170240469noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8635533514319003285.post-80080661963107351362010-06-10T23:49:00.000-07:002010-06-11T01:46:01.930-07:00எந்த தொடர்பும் இல்லை<img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_5VBK_UwOsPc/TBH3uiok_II/AAAAAAAAAGU/PqJOup7fPSk/s320/cover-keyboard-and-hand-new-privacy-policy-1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5481434600429649026" />
என் கண்களும் உன் கண்களும் 
மோதவில்லை
என்சுவசமும் உன்சுவசமும் 
மெய் தீண்டவில்லை
என் கைகளும் உன்கைகளும் 
பற்றிக்கொள்ளவில்லை 
என் உடலும் உன் உடலும் 
சந்திக்கவில்லை 
என் இரவில் நீ கனவில் 
வருவதில்லை 
எந்த தொடர்பும் இல்லாமல் 
தட்டச்சில் என் இதயம் 
தவிக்கவிடுகின்றாய் 
எழுத்துக்களில் உண்முகங்களை 
பதித்துவைத்து 
தீண்டலாய் திருடலாய் 
அனுப்பிவைத்தாய்.
பிரபுமுருகன்.........ILANTHENDRALhttp://www.blogger.com/profile/18425504714170240469noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8635533514319003285.post-91657875331670639922010-06-07T22:42:00.000-07:002010-06-25T03:38:06.332-07:00சிரம் உன்மடியில்<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_5VBK_UwOsPc/TCSG-O9YI9I/AAAAAAAAAJ0/VYhvMK5Fq-s/s320/27529-Clipart-Illustration-Of-A-Black-Silhouetted-Man-On-His-Knees-Proposing-To-A-Woman-Over-A-Pink-Bursting-Heart-Background.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5486658649769649106" />
சிறகடித்து திரிந்தவனை உன் 
 சிந்தையில் ஆழ்த்திவிட்டு 
சிற்ப்பங்கள் வடித்தவனை 
 சிலையாய் நிற்க வைத்து 
சிர்ப்பிக்குள் முத்தை போல ௦
 சித்தத்தில் நுழைந்தவளே
சிகரத்தில் ஏற்ற என்னை 
 சீர்துக்கி வளர்த்தவளே 
சின்ன இதழ் பேச்சால் என்
 சிரம் உன்மடியில்..................ILANTHENDRALhttp://www.blogger.com/profile/18425504714170240469noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8635533514319003285.post-33429643435455929852010-05-13T06:25:00.000-07:002010-06-29T03:26:51.504-07:00ஏன்டா என்னை கொள்கிறாய்<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://2.bp.blogspot.com/_5VBK_UwOsPc/TCnKWbWdsUI/AAAAAAAAAKc/U2HPclbn9FY/s320/flowers.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5488140107575570754" />
ஏன்டா என்னை கொள்கிறாய் 
மலரின் மொட்டை மெல்ல மோதி
திறக்கும் தென்றலா நீ 
மலர்ந்த மலரை வட்டமிடும் 
வண்ணத்துப்பூச்சியா நீ 
ஏன்டா என்னை கொள்கிறாய் 
தனிமையிலே என் நெஞ்சம்
வருடிவிடும் தென்றலா நீ 
பாறையிலே சுரக்கும் நீரூற்றா நீ 
எனக்குள்ளே சுரந்து வழிகிராயே
ஏன்டா என்னை கொள்கிறாய் 
குறும்பு பார்வை அரும்பு மீசைகாட்டி 
உன்னையே நினைக்கச்செய்கிராயே நீ
சிறு சிறு பொய்களை சொல்லி 
என் உள்ளக்கதவினை திறக்கச்செயகிறாய் நீ 
ஏன்டா என்னை கொள்கிறாய் 
காற்றின் விசையோடு போராடும் 
இலைபோல 
உன்பார்வை கணையோடு போராடும் 
என் உயிர்போல 
உன்கவிதை இன்னும் என்னை 
கொள்ளாமல் கொல்லுதடி 
பிரபுமுருகன்.......ILANTHENDRALhttp://www.blogger.com/profile/18425504714170240469noreply@blogger.com1